பல கோடிகளை செலவழித்து எடுக்கப்படும் திரைப்படங்கள் கூட தோல்வியை சந்தித்தபோதிலும் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் ஒருபோதும் தோல்வியை கண்டத்தில்லை. அந்த வகையில் சின்னத்திரையில் வெளிவரும் தொடர்கள் அனைத்தும் குடும்பப்பங்கான கதைகளத்தை கொண்டதே. சின்னத்திரையில் தொடர்கள் முதன்முதலில்  அறிமுகமானது சன் தொலைக்காட்சியில் தான். இந்நிலையில் இந்த சேனலில் வெற்றிகரமாக ஓடி வரும் கண்மணி மெகாத் தொடரை தெரியாதவர்கள் யாருமில்லை எனும் அளவுக்கு அந்த தொடர் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சஞ்சீவ் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு மனைவி வேடத்தில் சௌந்தர்யா கண்ணனாகநடித்திருப்பவர் தான் லிசா எக்ளர்ஸ். கண்மணி தொடரில் நடிக்கும் லிசா எக்ளர்ஸ் ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பிறந்தது என்னமோ சென்னையில் தான். 27-வயதான லிசா எக்ளர்ஸ் கல்லுரி படிப்பை முடித்து மாடலிங்கில் கலக்கி வந்தவர் சசிகுமார் இயக்கி நடித்த பலே வெள்ளையதேவா படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். இந்த படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருந்தார் இதன் மூலம் பொதுநலன் கருதி,திருப்புமுனை,மை டியர் லிசா,பிரியமுடன் பிரியா,போன்ற பல படங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்த வண்ணம் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் படவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் பல நடிகைகள் பல மாடர்ன் புகைப்படங்களை பதிவிடுகின்றனர். அந்த வரிசையில் லிசாவும் அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக தளத்தில் பதிவிட்டு டிரெண்டாக இருப்பவர். தற்போது கண்மணி தொடரில் குடும்பபங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்றதோடு இல்லாமல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்நிலையில் லிசா இணையத்தில் நீச்சசல் உடையில் உள்ளது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது மக்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்தினாலும் அவரது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவே உள்ளது. லிசா வெள்ளத்திரையில் பிரபலமாவதற்காக இந்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தாலும் குடும்பபங்கான கதாபாத்திரத்தில் கலக்கி வரும் சட்டென்று பிகினியில் இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்கள் வியப்பின் உச்சிக்கு சென்றுள்ளனர். எது எப்படியோ லிசா நீச்சல் உடையில் பார்ப்பதற்கு செம கிசாவாக உள்ளார் எனலாம்..

 

View this post on Instagram

 

A post shared by Leesha Eclairs (@leesha_eclairs)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here