கன்னடா மொழி சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா இவர் கன்னடா மொழியில் தனது முதல் படமான வாயுபுத்ர படம் மூலம் அறிமுகமாகி அந்த படத்திற்காக விருதுகளை வாங்கியுள்ளார்.இவர் பிறகு பல கன்னடா படங்களில் நடித்து அந்த துறை சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.தற்போது 39வயதான இவர் இறந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மக்கள் அனைவரையும் இந்த கொரோனவானது மக்களை பெரிதும் பதித்துள்ள இந்த நிலையில் பல சோகமான நடிகர்களின் இறப்புகள் மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.பிரபல நடிகர்கள் இர்பான் கான், ரிஷி கபூர் மற்றும் பல இறப்புகள் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் நடிகர் சிரஞ்சீவி அவர்களுக்கு சிறு வயதே ஆனா நிலையில் இவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

நடிகர் சிரஞ்சீவி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அக்சன் கிங் அர்ஜுன் அவர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர் ஆம்.இவரது மனைவி தமிழ் படமான காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த நடிகையும்.இந்த இறப்பு செய்தியானது தற்போது மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த செய்தியை கண்ட அவரைது ரசிகர்கள் அவருக்கு தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.