கொரோன காரணமாக வாட்ச்மேன் வேலை செய்யும் பிரபல நடிகர்?? இவருக்கும் இப்படியொரு நிலையா? அதிர்ச்சியில் திரையுலகம்!! – புகைப்படம் உள்ளே!

909

தற்போது உலகை ஆட்டி எடுத்து வரும் நோயான இந்த கொரோனவால் மக்கள் அனைவரும் அந்த நோயிற்கு உயிர் சேதங்கள் அதிக அளவில் உலகம் முழுவதும் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் தங்களது வாழ் வதரங்களை இழந்து பெரும் துயரில் ஆழ்த்தி வருகிறது.மேலும் அதனால் பல மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீடிற்குலேயே அடைந்து இருந்து வருகிறார்கள்.

மேலும் இதனால் பெரும் அளவு மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது நிலைக்கு தள்ளப்பட்டு அதில் இருந்து மீண்டு வர பல சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.இதனால் அணைத்து தொழில் துறைகளும் மற்றும் அதை சார்ந்த தொளிலர்களும் பெரும் நஷ்டத்தில் இருகிறார்கள்.

மேலும் சில தளர்வுகளை கொண்ட வந்தார்கள்.சில தொழில் நிறுவங்கள் இயங்கலாம் என உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள்.இன்னும் சினிமா துறையை இயங்க அரசாங்கம் உத்தரவு கொடுக்காத நிலையில் பல சினிமா பிரபலங்கள் பணமில்லாமல் சில நடிகர்கள் சுய தொழில்களை செய்வதன் மூலம் சமிளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல கன்னட சினிமா துறையில் முன்னணி நடிகரான ஸ்ரீநாத் வசிஸ்தா அவர்கள் வாட்ச்மேன் ஆகா பனி புரிந்து வருகிறார்.மேலும் நடிகர்ஸ்ரீநாத் வசிஸ்தா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் தெர்மல் ககிட் மற்றும் ஸ்கேன் கையில் வைத்த வாறு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்மேலும் அவர் தங்கி இருக்கும் அடுக்கு மாடி குடி இருப்பில் பனி புரிந்து வந்த செக்யூரிட்டி முவருக்கு கொரோன தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த குடி இருப்பு மக்கள் சங்கம் அவர்கள் இவரை வாட்ச்மேன் ஆகா சில நாட்கள் இருக்குமாறு கேட்டு வரும் நிலையில் இவர் அப்பணியை செய்து வருகிறார்.மேலும் இந்த செய்தியை அறிந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here