30 வயதே ஆனா பிரபல நடிகர் திடீர் மரணம்?? சோகத்தில் திரையுலகினர் அஞ்சலி!! – ஷாக்கான ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே!

1036

இந்த கொரோனவில் பிடியில் இருந்து மீள முடியாமல் மக்கள் அனைவரும் பெரும் சோகத்தில் உறைந்துள்ள நிலையில் மக்களுக்கு மேலும் சில சம்பவங்கள் அடுத்து அடுத்து நடந்து வருகிறது.அந்த வகையில் ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களின் இழப்பு பெரும் அதிர்ச்சியையும் மற்றும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சுஷாந்த்,இர்பான் கான் போன்ற பிரபலங்களின் மரணத்தில் இருந்து இன்னமும் மக்களால் மீள முடியவில்லை.

மேலும் இந்த நிலையில் பிரபல கன்னட நடிகரான சுஷில் கவுடா.இவர் கன்னட சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து மக்களிடம் பெரிதும் பிரபலமானவர் இவர்.நடிகர் சுஷில் அவர்கள் அந்த புறா என்னும் தொடர் மூலம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டர்.

இந்நிலையில் நடிகர் சுஷில் அவர்கள் நடிகராக மட்டுமல்லாமல் உடற்பயிற்சி ஆர்வலர் ஆகவும் இருந்து வந்துள்ளார்.இவர் தனது வீட்டில் மரணம் அடைந்துள்ளார்.இவருக்கு 30வயதே ஆனா நிலையில் இவர் இவ்வாறு செய்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இவரது மரணத்திற்கான கரணம்  என்ன வென்று இன்னும் தெரியவில்லை.அவரது நண்பர்கள் கூறுகையில் அவர் இந்த மாறி செய்யும் ஆள் கிடையாது என கூறியுள்ளனர்.

நடிகர் சுஷில் அவர்கள் சாலாக படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து அந்த படம் வெளி வரும் இந்த தருவாயில் இவ்வறு ஏன் செய்தார் என அதிர்ச்சி யாகி உள்ளார்கள்.மேலும் அவரது மறைவை அடுத்து துனியா விஜய் அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் இவர் பெரிய நடிகராக வருவர் என நினைத்து இருந்தேன் அனால் இவர் இவ்வாறு செய்தது என ஷாக்காகி உள்ளது என கூறியுள்ளார்.

இந்த படம் வெளிவர இருக்கும் இந்த தறுவாயில் இவர் செய்துள்ள காரியம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் எந்த ஒரு பிரச்சனைக்கும் இந்த மாறி செயல் தீர்வு ஆகாது என கூறியுள்ளார்.மேலும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here