பிரபல முன்னணி நடிகரின் மனைவிக்கு கொரோன??வீட்டிலையே தனிமை படுத்தப்பட்ட சம்பவம் !!அதிர்ச்சியான ரசிகர்கள் !!

1143

நாடு முழுவதும் கொரோன தொற்று காரணமாக பல லட்சம் மக்கள் அந்த நோயால் பாதிக்கப்பட்டு பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.மேலும் பல நாடுகளில் இந்த நோயால் பல மக்கள் இறந்தும் போய் உள்ளார்கள்.சீனாவில் இருந்து உருவெடுத்து தற்போது அணைத்து உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொடியான நோயான கொரோன.

இந்த கொரோன தற்போது இந்திய மக்களிடம் அதிகமாக பரவி பல மக்களை பயத்தில் ஆழ்த்தி வருகிறது.இதனால் மக்களின் அரசாங்கம் மக்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் அதை கடை பிடித்து வருகிறார்கள்.இந்த ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்கை மிகவும் பதிப்பிற்கு உள்ளானது.

மேலும் இந்த கொரோன நோய்க்கு இன்னும் மற்று மருந்து கண்டுபிடிக்காத நிலையில் அதற்காக மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் அதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது பிரபல நடிகைக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.அதில் பிரபல கன்னட நடிகரும் மறைந்த எம்.பியுமான அம்பரீஷின் மனைவிக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.

இவருக்கு கடந்த மாதம் ஜூலை 4 கம் தேதி லேசான தலைவலி மற்றும் தொண்டை வலி இருந்த நிலையில் இவர் கொரோன நோய் பரிசோதனை செய்து கொண்டார்.மேலும் அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோன தொற்று உறுதியாகி உள்ளது.நடிகை அவர்கள் கொரோன உறுதியான பின் அவரது வீட்டில் இருந்த படியே சிகிச்சைகளை மேற் கொண்டு வருகிறார்.அவர் கூறுகையில் அனைவரும் முன் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு அறிவுரை கூறியுள்ளார்.மேலும் இது போல் எதாவது உடல் நிலையில் மாற்றம் தெரிந்தால் உடனடியாக சிகிச்சையை பெற்று கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் நீங்கள் குணமடைய இறைவனை வேண்டி கொள்கிறோம் என கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here