பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட கோர விபத்து ?? சம்பவ இடத்தில் உயிர் பிரிந்தது!!சோகத்தில் ரசிகர்கள் !!

779

தமிழ் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்றல் அது சீரியல் தான்.அதுவும் இல்லத்தரசிகளுக்கு அது தான் வாழ்கையின் முக்கிய அங்கம் வங்கிக்கும்.அதே போல் தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களது சேனல்களில் சீரியல் தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.அதில் நடித்து வரும் நடிகை மற்றும் நடிகர்களுக்கு வெள்ளித்திரை அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.பிரபல சின்னத்திரை நடிகையான மெபினா மைக்கெல் அவர்கள் கன்னடா சினிமா திரையை சேர்ந்தவர்.

இவர் பல சீரியல் தொடர்களில் நடித்து உள்ளார்.மேலும் இவர் மாடலாகவும் இருந்து வருகிறார்.இவர் கர்நாடக மாநிலம் கூர்க் கை சேர்ந்த இவர் அண்மையில் தனது நபர்களுடன் வெளியே சென்றுள்ளார்.இதில் இவர் சென்ற கார் நிலை தடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.அதில் நடிகை மெபினா மைக்கெல் மற்றும் அவரது தோழிகள் சென்றுள்ளர்கள்.விபத்து நடந்த இடத்திலேயே நடிகை மெபினா மைக்கெல் அவர்களது உயிர் பிரிந்தது.

மேலும் அவரது தோழிகள் அனைவரும் கவலைகிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகிறார்கள்.மேலும் இந்த செய்தி யானது மெபினா மைக்கெல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் அனைவரும் தங்களது இரங்கல் செய்தியை தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் கன்னடா மக்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here