பொதுவெளியில் கணவருக்கு முத்தம் கொடுத்த நடிகை – வெளிவந்த புகைப்படம்! வாயடைத்துப்போன ரசிகர்கள்!

848

பாலிவூட் திரையுலகம் தமிழ் சினிமாவைப்போல் அல்லாமல் அங்கு கலாச்சாரமும் சினிமாவில் காட்டப்பட்டும் காட்சி முறைகளும் வேறு, இங்கு தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தமான நடிகை திரையில் எப்படி காட்டபடுகிராரோ அப்படியே தனது வாழ்கையிலும் நடைமுறை படுத்த வேண்டும் என நினைப்பது உண்டு ஆனால் பாலிவூட் திரையுலகில் அப்படியெல்லாம் கிடையாது, திரைப்படத்தில் காட்டியபடி தனது கதாநாயகன் இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை, சினிமா வேறு வாழ்க்கை வேறு என அங்கு நல்ல புரிதலை வைத்திருக்கின்றனர். இப்படி பாலிவூட் திரையுலகில் பல இளம் நடிகர் நடிகைகளும் கலக்கிவருகின்றனர். பல அனுபவம் வாய்ந்த நடிகைகளும் திருமணமாகி சினிமாத்துறையை விட்டு விலகி விட்டனர் சிலர் ஹாலிவூட் திரைதுரைப்பகம் தனது விருப்பத்தை காட்டி வருகின்றனர்.

இப்படி பாலிவூட் திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சாஹிப் அலிகான், இவர் இன்றுவரை பாலிவூட் சினிமாவில் தனக்கென ஒரு இடைத்தை பிடித்துள்ளார். இவர் அமிர்தா சிங்கினை 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தை பிறந்தது. அதில் ஒருவர் சாரா அலிகான் இப்ராஹீம் அலிகான். பின்பு வெகுநாட்களுக்கு பிறகு தனது திருமணவாழ்க்கையில் விருப்பம் இல்லாததால் தனது மனைவி அமிர்தவை விட்டு விலகினார்.

அதன்பின்பு கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் அனைவரும் வியக்கத்தக்க வகையில் கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டு தைபூர் என்ற மகனை பெற்றெடுத்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் இவர்கல் சிறந்த தம்பதிகளாக பாலிவூட் திரையுலகில் கலக்கிவருகின்றனர். இவர் இருவரும் அவ்வபோது பொது இடங்களுக்கு சென்று பல நிகழ்சிகளிலும் சென்று தங்களது புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்கின்றனர்.

இந்நிலையில் சாஹிப் அலிகானும் கரீன கபூரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிகழ்சிகளில் கலந்துகொண்டனர். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர் இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து கமெண்ட் செய்ய தொடங்கினர். ஏனென்றால் இருவரும் முத்தமிட்டு அதனை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளர்னர். இதனை பார்த்து பலரும் இன்னும் இருவரும் பாலிவுட்டின் சிறந்த ஜோடி என கமெண்ட் செய்து வறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here