காவலன் படத்தின் நடித்த இந்த நடிகையின் கணவரா இவர்?- முதன்முதலாக் வெளிவந்த குடும்ப புகைப்படம்! ஆச்சர்யமான ரசிகர்கள்!

1338

தமிழ் சினிமாவில் பெரும்பாலான  நேரங்களில் முன்னணி நடிகைகளை விட அவரின் உடன் நடிக்கும் சிறு சிறு கதாபத்திர நடிகைகள் சில நேரத்தில் மக்களின் மனதை கவருகின்றனர். இப்படி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் தான் இன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த காவலன் திரைப்படம் அந்த ஆண்டு அவர்க்கு மகிழ்ச்சியான வெற்றியை தடி கொடுத்தது.

வெகு நாட்களுக்கு பிறகு நடிகை அசின் அவருடன் இணைந்து நடித்திருந்தார், இதனால் தளபதி ரசிகர்கள் அந்த திரைப்படத்தினை கொண்டாடி தீர்த்தனர். இப்படி அந்த திரைப்படத்தில் நடிகை அசினுக்கு தோழியாக நடித்திருந்த மித்ரா குரியன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நடிகை அசினின் கதாபாத்திரம் எந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பெற்றதோ அதே அளவிற்கு இந்த கதாபாத்திரமும் இடம் பெற்றிருந்தது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் அங்கு பல பாங்களில் நடித்து ஏற்கனவே புகழ்பெற்றவர். இந்த த௫ஹிரைப்படதிர்க்கு பிறகு நடிகை மித்ரா குரியன் சட்டக்கல்லூரி கந்தா, புதனின் சிரிப்பு போன்ற படங்களில் நடிதிருந்தார்ர். பின்னர் மீண்டும் மலையாள சினிமாவை நோக்கி தனது பார்வையை திருப்பிய அவர் அதன் பின்பு பல படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதன் பின்னர் அங்கும் பட வாய்ப்புகள் குறைந்ததால் மற்ற நடிகைகளை போலவே ஐவரும் திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். கேரளாவை சேர்ந்தவராக இருந்ததால் இவர் திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது பின்னர் வெகு நாட்களாக ஆயயாலம் தெரியாமல் இருந்த இவர் தனது குடும்ப புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here