காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக வந்த நடிகையா இது? – வெளிவந்த கவர்ச்சி புகைப்படம்!!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

2195

திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பிரபலமடைகிறதோ இல்லையோ ஆனால் சில நேரங்களில் இடையில் வரும் இந்த சைடு கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகின்றன. இபப்டி  அந்த திரைபப்டதின்மூலம் இஅவ்ர்களுக்கு மேலு பட வாய்ப்புகள் கிடைத்து முக்கிய கதாபதிரங்களிலும் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரும் இப்படி வந்தவர்கள் தான். ஆனால் இந்த சிறிய கதாபாத்திரங்கள் கிடைப்பதற்கே முன்னனுபவமாக டிவி நிகல்சிகழிலோ அல்லது சின்னத்திரை தொடர்களிலோ நடித்து பிரபலமாகி இருக்கவேண்டும்.

இப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு கலைஞர் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியின் மூல ம்சின்னதிரையில் அறிமுகமானவர் நடிகை தீபா. இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் கவியாஞ்சலி சீரியலின் மூலம் சின்னத்திரையில் ஒளிபரப்பானர். அதான் பின்பு பல சீரியல்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இவர் காவலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார்.

அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மஸ்தான மஸ்தானா மற்றும் மானாட மயிலாட போன்ற பல நடன நிகழ்சிகளிலும் யாவர் வெற்றியாளர். அது மட்டுமல்லாமல் இது வரை இரண்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராகவும் இருந்தவர். காவலன் படம் மட்டுமல்லாமல் பள்ளிக்கூடம்,  தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் போன்ற படங்களில் நடித்தார்.

இப்படி கடந்த 2013 ஆம் ஆண்டு தொழிலதிபரான சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் இணைந்தார். பின்னர் கலர்ஸ் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், இப்படி எப்பொழுதும் சமூகச வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது புகைப்படங்கள இவேளியிடுவார் இப்படி இந்த முறை அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here