கவின் காதலர் தினத்தன்று வெளியிட்ட புகைப்படம் !!அப்போ லாஸ்லியா? ரசிகர்கள் ஷாக்!

1082

கவினை தெரியாத சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவர் பெயர் மனதில் பதிஞ்சு இருக்கு.கவின் பிக் பாஸ் போட்டியாளராக களம் இறங்கிய இவர் பிக் பாஸ் கொடுத்த பணத்தை பெற்று கொண்டு அந்த வீட்டை வீட்டு வெளியேறிவிட்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் கவின் அவர்கள் லொஸ்லியா வை காதலித்து வந்தது நம்ம எல்லாருக்கும் தெரியும்அவங்க காதல் வெளியே வந்தவுடன் இருந்த இடம் தெரியாமல் இருக்கிறது.இருவரும் தங்களது வாழ்க்கையை நோக்கி பயணித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம் இவர் அந்த வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவ் வாக இருந்து வருகிறார். தற்போது காதலர் தினத்தன்று தனது காதலி லொஸ்லியாவுடன் புகைப்படம் பதிவிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கவின் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது நண்பருடன் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த பதிவில் தாடி பாய்… காலம் முழுக்க என் காதலர் தினம் உன் கூட தான் இருக்கும்னா அதை யாரால் மாத்த முடியும் என்று பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here