பிக் பாஸ் புகழ் கவினா இது? தாடியும் மீசையுமாய் ஆளே மாறிட்டாரு!! புகைப்படம் உள்ளே

1082

பிக்பாஸ் போட்டியாளராக எல்லார் மனதையும் கவர்ந்தவர் கவின். திடீர் என்று பிக்பாஸ் கொடுத்த பணத்தை (5 லட்சம் ) வாங்கி கொண்டு வெளியேறினர் இதனை கண்ட பிக்பாஸ் மற்றும் கவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது பிக்பாஸ் நிறைவைடைந்த நிலையில் அனைவர்க்கும் பட வாய்ப்புகள் வர வண்ணம் உள்ளனர்.இதில் வி ஆர் த பாய்ஸ்  குரூப் மெம்பெர் அனா கவின் ,தர்ஷன், முகன், சாண்டி இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அடித்த கலாட்டா வை கண்டு மக்கள் ரசித்தனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம் இவர் அந்த வீட்டை விட்டு வெளிய வந்தவுடன் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அக்டிவ் வாக இருந்து வருகிறார்.கவின் தற்போது வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.ரசிகர்கள் அனைவரும் அந்த படம் ரிலீஸ் ஆவதற்கு காத்திருக்கின்றனர்.கவின் வெளியிட்ட புகைப்படத்தில் அவருக்கு உடம்பு ஏறி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒத்தையடி பாதையில என்ற பாடலின் வரிகளோடு தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here