தமிழ் சினிமாவில் ஒரு சிலனடிகைகள் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் பேசும் நடிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் மூன்றில் ஒருவர் மட்டுமே வெளிமாநில நடிகைகளாக இருந்தபட்சதில் தற்போது வரும் நடிகைகளில் அனைவரும் வெளிமாநில நடிகைகளாக இருந்து தமிழ் சினிமாவில் ஜோளிக்கின்ற்றனர். இப்படி கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகையாக மட்டும் அல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கி வரும் நடிகைதான் சமந்தா, இப்படி அவருக்கு பிறகு திடிரென உச்சம் தொட்டவர் கீர்த்தி சுரேஷ்,
நடிகை கீர்த்தி சுரேஷ் தாய் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் முழுக்க முழுக்க தமிழ்ப்பெண். இப்படி இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பின்னர் ரஜினி முருகன் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்தார், இந்த திரைப்பாத்தில் சிவகார்த்திகேயனுடன் போட்டிபோட்டுக்கொண்டு குறும்புகார பெண்ணாக நடித்திருந்ததால் மக்களுக்கு எளிதில் பிடித்து போனது, அதன் பின்பு தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களுடன் நடிக்க தொடங்கினார்,
பைரவா மற்றும் தொடரி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அடுத்தகட்டத்திற்கு தன்னை உயர்திகொண்டார். தற்போது ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நடிகைகளுக்கு நிகராக தனது மார்கட்டை உயர்திகொண்ட இவர் மகாநதி திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.
இப்படி இந்த லக்டவுனில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சிஎற்படுதியடு மட்டுமல்லாமல். தான் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்பாதை பார்த்த இவர்கள் அட நம்ம கீர்த்தி சுரேஷா இது என குழப்பமடைந்துள்ளனர். இதஒ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.