2018ஆம் ஆண்டு வெளியான கே ஜி எப் படம் அதிக அளவில் பணம் செலவிட்டு எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாகும்.இந்த படமானது கன்னடா இயக்குனரால் எடுக்கப்பட்டு அணைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும்.இதில் நடித்த பிரபல கன்னடா நடிகரான யாஷ் அவர்கள் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.இதற்கு முன் சினிமாவில் அதிக செலவு செய்து எடுத்த படமான பாகுபலி படத்தை முறியடித்தது இந்த படமாகும்.

மக்கள் கே ஜி எப் இரண்டாம் பாகத்திற்காக காத்து வருகிறார்.அனேகமாக இந்த படத்தில் இரண்டாம் பாகம் இந்த வருட இறுதியில் வெளியிட படும் என எண்ணி வருகிறார்கள்.அதே போல் இந்த நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களது நடிப்பால் மக்களை தங்கள் வசம் திரும்பி பார்க்க வைத்தது.இதில் அந்த குழந்தை கதாபத்திரத்திற்கு அம்மாவாக நடித்த பிரபல நடிகை அர்ச்சனா அவருக்கு வயது 28 அவர் அந்த அம்மா கதாபாத்திரத்தை அருமையாக நடித்து இருப்பார்.

அர்ச்சனா அவர்கள் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் இப்போ ஆகி இருக்கும் பிரபலம் எல்லையை கடந்தது.தற்போது சமுக வலைத்தளத்தில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் அதனை பரப்பி வருவது மட்டுமல்லாமல் அதற்கு லைகுகள் மற்றும் கமெண்ட் களை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அவரது புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here