பிரபல தளபதி விஜய் பட நடிகர் கொரோனாவால் காலமானார்!! – குடும்பத்தினர் ரசிகர்கள் இரங்கல்!! திரையுலகினர் அஞ்சலி!!

921

கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கொரோனா காரணமாக பலரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக்கியக்கின்ற்றனர். ஆரம்பத்தில் ஒரு வாரம் அல்லது சிறிது நாட்கள் இந்த லாக்டவுன் தொடர்ந்து பின்னர் முடிந்துவிடும் என பலரும் நினைத்த நிலையில் இன்று பல மாதங்கள் கடந்து எல்லை இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது. இப்படி இந்த கோரோனவனது பொதுமக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லாமல் பிரபலங்களுக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்ஹு வருகிறது. இப்பிட் இந்திய திரையுலகில்,

பாலிவூட், கொலிவூட் என அப்ள பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இபப்டி அமிதாபச்சன் குடும்பத்திர்க்கே கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் உச்ச நடிகைகளான தமன்னா மற்றும் ஜெனிலியா அவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பல வாரங்களாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதுதான்.

இப்படி தற்போது எஸ் பி பி அவர்கள் தற்போது முற்றிலும் குணமாகி அவர் வீடு செல்ல உள்ளார். இப்படி நேற்று தமிழில் தரணி இயக்கத்தில் வெளியான தூள் திரியாப்படைன் மோளம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் ரூபன் காலமானார். இவர் இதற்க்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கில்லி திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார்.

இவர் நடிகராக மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் பல திரைக்கதை எழுத்தாளராகவும் கதையாசிரியராகவும் பணிபுரிந்தார். இப்படி கில்லி திரைப்படத்தில் கபடி போட்டியில் நடுவராக திரையில் தோன்றிய பிறகே பல திரைபப்டங்களில் நடிக்கும் வாய்ப்பி கிடைத்தது. இந்நிலையில் நேற்று இவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு காலமானார். இபப்டி இவர் மறைந்ததிர்க்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here