ஜெமினி பட நடிகை கிரனா இது? – புதிய கெட்டப்பில் ஆளே மாறி போயிட்டாங்க !!

2180

தமிழ் திரையுலகில் நடிகையாக கலம் இறங்கி பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை கிரண் ரத்தோடு.இவர் ஜெமினி படம் மூலம் தமிழ் திரையுலகில் விக்ரம்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.இவர் ஒ போடு என்ற பாட்டு மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடித்த படங்களின் பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் பதிந்துள்ளது.ஒ போடு ,வாடியம்மா ஜக்கம்மா மற்றும் திவானா போன்ற பாடல்கள் இவருக்கு நல்ல பேரை தமிழ் சினிமாவில் இவரை இடம் பெற செய்தது.

இவர் அஜித்,கமல்ஹாசன்,மற்றும் பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளது குறிப்பிடதக்கது.இவர் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்துள்ள நிலையில் இவர் மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் தற்போது வெளியிட்ட ஹாட் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது .இவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.இதோ அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது..

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Welcome 2020 #happynewyear#2020#celebrations#love#peace#happiness#lovetoall#💓💓💓

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 

 

 

🌺

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

 

I Am not perfect … I Am Original 💫💫💫#tuesdaymotivation#instagood#instadaily#kiki

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

 

#sundayvibes

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here