தமிழ் திரையுலகில் தற்போது பல இளம் நடிகைகள் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்கள் மேலும் இவர்கள் நடித்த முதல் படத்திலேயே தங்களது சிறப்பான நடிப்பு மற்றும் இளமையான தோற்றத்தால் ரசிககர்களை வெகுவாக கவர்ந்து தனக்கென தனி அடையாளத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் கோமாளி. இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு என முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து கலக்கியிருந்தனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த கமர்சியல் படமாக இந்த படம் அமைந்து இருந்தது. இப்படி இருக்கையில் இதில் ஜெயம் ரவி கோமா நோயாளியாக நடித்து இருந்தார் இந்நிலையில் இவருக்கு இரண்டு கதாநாயகிகள் படத்தில் நடித்து இருந்தார்கள் அவர்கள் காஜல் அகர்வால் மற்றும் பள்ளிபருவ காதலியாக நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. இந்நிலையில் சம்யுக்தாவிற்கு இதுவே தமிழில் முதல் படமாகும் இருப்பினும் தனது நடிப்பு மற்றும் அழகால் பல இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகவே மேலும் பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் அந்நிலையில் பப்பி எனும் படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு திரையுலகில் பிரபலமாக இருக்கும் அம்மிணி சமூவளைதலங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அந்த வகையில் அவ்வபோது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தனது கட்டுகோப்பான உடலை வெளிக்காட்டும் விதமாக பிகினி உடையில் மாடர்னாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்காதில் பதிவிட்டுள்ளார் மேலும் அதில் பீச் டே என டேக் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here