உடல் எடை குறைத்து 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கவிருக்கும் லக்ஷ்மி மேனன் – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !

867

இன்று தமிழ் சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் கலக்கிக்கொண்டிருக்கும் பல நடிகைகளும் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பிறகு வளர்ந்து முன்னணி கதாநாயகியாக சினிமாவில் வளர்ந்து வருவார்கள், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும்போது பலரும் நல்ல வரவேற்ப்பை பெற்று பின் சினிமாவில் ஜோளிக்கின்ற்னர். iஇப்படி தமிழ் சினிமாவில் பள்ளி பருவத்திலேயே நடிக்க வந்த பல நடிகைகளையும் பார்த்திருப்போம். இப்படி தமிழில் பள்ளி பருவத்திலேயே நடிக்க வந்தவர் தான் நடிகை லக்ஷ்மி மேனன். இவர் நடிக்கவந்தபோது யாரும் இவர் பள்ளிதான் படிதுகொண்டிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தனர் பின்னர் ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரிந்த பிறகு அனைவரும் ஆச்சர்யமடைந்தனர்.

இவரது பள்ளி பருவத்திலேயே கிட்டத்தட்ட மூன்று நான்கு படங்களுக்கு மேல் நடிய்தி முடித்திருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் நடிக்கும் அணைத்து படங்களும் வெற்றி பெரும் இவர் அப்போது தயாரிப்பளருக்கு வெற்றிப்பட கதாநாயகியாக வலம் வநதார். இவரது முதல் படமான விக்ரம் பிரபு நடித்து வெளிவந்த கும்கி படம் வெளிவந்து சக்கைபோடு போடவே இவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வர தொடங்கினர். பின்பு வேதாளம், சுந்தர பாண்டியன்ம், நான் சிகப்பு மனிதன், என பல படங்களிலும் நடித்திருந்தார். இந்த அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் மிருதன், இந்த திரைப்பட,ம் தமிழ் சினிமாவிற்கு புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதக்குபின்பு எந்த வித படங்களிலும் இல்லாமல் காணமல் போனார். ரசிகர்கள் இவர் மாடன் கதாபதிரங்களில் நடிக்க விரும்புவதால் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை என எதிர்பார்த்தனர்.

அதான் பிறகு இனி படிப்பின் மீது முழு ஆர்வம் செலுத்த போவதாக கூறினார், சொன்னது போலவே தனது கல்லூரி படிப்பை தொடங்கிய இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வநதார். இப்படி இருக்க மூன்று வருடங்களுக்கு பிறகு இவர் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியானது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக தற்போது பல போடோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த இவருக்கு உடலஎடை குறைத்து ஆளே மாறிவிட்டார் என கமெண்டுகள் வர தொடங்கிவிட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here