லிட்டில் ஜான் படத்தில் நடித்த இந்த நடிகர நியாபகம் இருக்கா??இவர் இப்போ எப்படி இருக்காறு தெரியுமா !!புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள் !!

2087

தமிழ் சினிமாவில் பல சினிமா பிரபலங்களை அறிமுகம் செய்து ஒரு சிலர் அந்த வாய்ப்பினை தக்கவைத்து பல படங்களில் நடித்து வெற்றி பெற்றவரும் இருக்கிறார்கள்.மேலும் ஒரு படத்திற்கு மேல் ஆள் காணமல் போன நடிகர்கள் மற்றும் நடிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள்.அந்த வகையில் பல நடிகர்கள் வெளிநாடுகளில் இருந்து தமிழ் சினிமா துறையில் நடிக்க வந்து மக்களிடையே பிரபலம் அடைந்து பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.

இதில் ஒரு எடுத்துக்காட்டாக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்று கதாநாயகியாக வலம் வரும் நடிகை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எமி ஜாக்சன் அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் பிரபல தமிழ் சினிமா நடிகையான ஜோதிகா அவர்கள் நடித்து வெளியான லிட்டில் ஜான் மூலம் அறிமுகமானவர் தான் பென்ட்லி மிச்சம் அவர்கள் .இவர் தமிழில் நடித்து வெளியான முதல் படமாகும்.

இவர் அந்த படத்தின் மூலம் பென்ட்லி மிச்சம் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபல மடைந்து விடுவார் என எதிர்பார்த்த மக்களுக்கு ஷாக்களிக்கும் விதமாக அவர் அதற்கு அப்புறம் எந்த ஒரு தமிழ் சினிமா படங்களிலும் நடிக்க வில்லை.மேலும் இவர் இங்கிலீஷ் மொழி சினிமா துறையில் தனது பாதையை திருப்பி விட்டார்.

மேலும் தற்போது இவரது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்காகி அட இவர இது என வாயடைத்து போய் உள்ளனர்.மேலும் அவரது புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Saturday self picture because… why not?

A post shared by Bentley Mitchum (@mitchumontop) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here