இந்தியாவில் வெட்டிக்கிளி படையெடுப்பால் பயத்தில் உள்ள விவசாயிகள் ???மனதை பதற வைக்கும் வீடியோ காட்சி !!

596

உலக மக்கள் அனைவர்க்கும் வாழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது உணவு அதை நமக்கு தரும் விவசாயிகளின் நிலைமை பெரும் கவலை கிடமாக இருந்து வருகிறது.மேலும் விவசாயி ஒரு பயிரை விளைவிக்க எவ்ளோ கஷ்ட படுகிறார்கள் என அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.அனால் அவர்களை பாதிக்கும் விதமாக தற்போது வெட்டுக்கிளிகள் பெரும் அளவில் படை எடுத்து வருகின்றனர்.இந்த வெட்டுக்கிளி படையெடுப்பை கண்டு பயந்து உள்ளனர் விவசாயிகள்.

பாலைவனத்தில் இருந்து வரும் இந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என வல்லுனர்கள் கூறி வருகிறார்கள்.இந்த வெட்டுக்கிளி படையெடுப்பின் காரணமாக பல நாடுகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது.கென்யா, சோமாலிய மற்றும் எதியோபியா போன்ற நாடுகள் பாதிப்படைந்தனர்.இந்த வெட்டுக்கிளிகளின் வருகையை முன்னேற எச்சரித்த ஐ நா வின் கீத் கிராஸ்மென் கூறியுள்ளார்.தற்போது இந்த வெட்டுக்கிளி வீடியோ வானது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த வெட்டுக்கிளி கூட்டம் கூட்டமாக பறந்து வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here