பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக முடிந்தது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. பிக் பாஸ் முடிந்த பிறகு போட்டியளர்கள் அனைவர்க்கும் பட வாய்புகள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் காதலித்து மக்கிளடம் பெரும் வரவேற்பை பெற்றவர் லொஸ்லியா.அந்த வீட்டிற்குள் கவின்னை காதலித்து பின்பு வெளியே வந்த உடன் இருவரும் தனது வேலைகளை பார்த்த வருகிறார்கள் .
இதை அடுத்து இலங்கை சென்ற லொஸ்லியா தனது போட்டோசூட் பக்கம் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று எவருக்கும் அறிந்த வண்ணம் இல்லை .
தற்போது லொஸ்லியா அவர்கள் புது பட ஒன்றை தன் வசப்படுத்தியுள்ளார்.நெடுஞ்சாலை பட நாயகன் ஆரியுடன் நடிக்கயுள்ளார். அதை சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அதை கண்ட லொஸ்லியா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.ரசிகர்கள் அவரை வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.
அந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் திருவண்ணாமலையில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
Very happy for Losliya and wishing her good luck for a successful career 🤝👍.
Heard that first shooting schedule is going to take place in Tiruvannamalai with Neduchaalai fame Aari as Lead .
Tiruvannamalai Losliya fans watch out for your for girl is coming 😉. #Kavin #Losliya pic.twitter.com/75D4IicAyW— Kavin Fans Trends (@KavinArmy2K) February 3, 2020