லாஸ்லியா ஒரு படத்தில் நெடுஞ்சாலை பட ஹீரோ ஆரியுடன் நடிக்கவிருக்கிறார். அதை சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.அதை கண்ட லொஸ்லியா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.அந்த முதல் படத்தின் பூஜை முடிவடைந்த நிலையில் தற்போது லாஸ்லியாவிற்கு அவரது ரசிகர்கள் ஒரு பரிசினை கொடுத்துள்ளனர்அந்த பரிசை பார்த்தவுடன் லாஸ்லியா அவர்கள் தனது மனதார நன்றியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.அது சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.தற்போது அவர் ரசிகர்கள் கண் கவரும் வகையில் புடவையில் ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வந்துள்ளார்.
அதை கண்ட ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெளித்த வண்ணம் உள்ளனர்.தற்போது அந்த புகைப்படம் வைரலாகி சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.