லொஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை ஒட்டி தள்ளும் ரசிகர்கள் ??அப்டி என்ன செய்தார் நீங்களே பாருங்க !!புகைப்படம் உள்ளே !!

494

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் லொஸ்லியா.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான பிக் பாஸ் யில் பங்கு பெற்றார்.இந்த நிகழ்ச்சி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப் பெற்று பெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாகும்.இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்ற லொஸ்லியா தனது உண்மையான முகத்தினை வெளி கட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது பல இன்னல்களை சந்தித்து அதை எல்லாம் வெற்றி பெற்றார்.பிக் பாஸ் போட்டியில் பங்கு பெற்ற அனைவரும் தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.அந்த செய்தி நாம் அனைவர்க்கும் தெரியும்.இதிலும் லொஸ்லியா அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் எராளமாக இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போது இந்த கொரோன நோய் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.இந்த நோய் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் அனைவரும் தங்களுது வீட்டிற்குள் இருந்து வருகிறார்கள்.இந்நிலையில் மக்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் தங்களுது பொழுதை கழிக்க பலதை செய்து வருகிறார்கள்.

இதில் சமுக வலைதளங்களில் பல போட்டிகளை வைத்தும்,தங்களது புகைப்படத்தினை பதிவிட்டும் பொழுதை களைத்து வருகிறார்கள்.இந்நிலையில் லொஸ்லியா அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது தற்போது செய்யும் வேலை பற்றிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் அதை கண்ட ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படத்தில் அவரும் அவரது நண்பரும் சேர்ந்து காரை சுத்தம் செய்து வருகிறார்கள்.இதை கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரை ஒட்டி வருகிறார்கள்.அந்த புகைபப்டம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Suruuu da car ahhh sariiii clean panuvam🤪 @_.suruu._ 🥰#staysafeeveryone

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here