பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து வருகிறது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் அனைவரும் நன்றாக விளையாடி வருகின்றனர். .

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த சீசன் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் அனைவரையும் நீங்கள் காப்பற்ற விரும்பும் நபர் இருந்தால் உங்கள் முன் இருக்கும் ஒரு டாஸ்க்கை செய்ய வேண்டும் என்று கூறினார்.

தர்சன் அவர்கள் தான் இரண்டு நபர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தார்.பிக்பாஸ் நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றல் நீங்கள் மிளகாய் சாப்பிட வேண்டும் என்ற டாஸ்க் வைத்தார்.அதை செய்தார் தர்ஷன்.அதே போல் லாஸ்லியா ஒருவரை காப்பாற்ற பச்சை மிளகாய் ஒன்றை சாப்பிட வேண்டும் என்று கூறினர். மக்களாகிய உங்களுக்கு தெரியும் அது யாருக்காக இருக்கும் என்று …ஆனால் லாஸ்லியா அதை சாப்பிட தயக்கம் காட்டினர் .

வீடியோ கீழே உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here