மறைந்த நா.முத்துகுமார் அவர்களின் மகனா இது?? நல்ல வளந்துடாரே! அவர் பிறந்தநாளை ஒட்டி அவர் எழுதிய கவிதை!!கண்ணீரில் ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

985

சினிமா துறையில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதேபோல் தான் ஒரு பாடலாசிரியருக்கு இருக்கும் எனில் அதுக்கு தகுதியான பாடல் ஆசிரியர் நா.முத்து குமார் அவர்கள் தான்.தனது பாடல் வரிகளாலும் மற்றும் அவரது எழுத்துக்களாலும் மக்களை தான் வசப்படுத்தினார்.மேலும் இவர் பல படங்களில் இவர் பல வெற்றி பாடல்களை எழுதி யுள்ளார்.

தனது சினிமா பயணத்தை 1999ஆம் ஆண்டு வெளியான மலபார் போலீஸ் படம் மூலம் பாடல் ஆசிரியாக அறிமுகமாகினார்.மேலும் அதற்கு பிறகு படிப்படியாக படங்களில் பாடல்களின் வரிகளை எழுதி அனைவரையும் கவர்ந்தார்.மேலும் நா.முத்துகுமார் அவர்கள் காதல், சோகம் என அணைத்து வலிகளுக்கும் இவரது பாடல்கள் ஒரு மருந்தாகும்.

இவர் மக்களை விட்டு மறைந்த தினமான ஆகஸ்ட் 14ஆம் ஆண்டு 2016 அன்று இவர் நெஞ்சு அடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.மேலும் இவர் இறந்தாலும் இவர் இன்னும் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.மேலும் இவரது பிறந்தநாளை அவரை நினைவு கூறும் வகையில் கொண்டடி வருகிறார்கள்.

நா.முத்துகுமார் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருகிறார்கள்.இவரது பிறந்தநாளை ஒட்டி அவரது மகன் அவரது தந்தை க்கு எழுதிய உருக்கமான கவிதை பதிவு ஒன்று தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.மேலும் அந்த பதிவு  கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here