தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை இந்த குடும்ப படங்களுக்கும், சென்டிமன்ட் படங்களுக்கும் மவுசு அதிகம் தான். கடந்த நூறு வாருட சினிமாவில் முக்காவாசி படங்கள் இந்த முறையில் வந்தவைகள்தான். இதனையும் ரசிகர்ககள் இன்றுவரை கொண்டடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இன்று ஆயிரம் படங்கள் வந்தாலும் எதாவது ஒரு குசும்ப சென்டிமன்ட் திரைபபடம் மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெறுகிறது. இப்படி அம்மா சென்டிமன்ட், அப்பா சென்டிமன்ட், தங்கச்சி சென்டிமன்ட் என அணைத்து படங்களும் வெற்றியை பெறுகின்றன.
இபப்டி கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அம்மா நானா ஒ தமிழா அம்மாயி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழில் நடிகர் ஜெயம் ரவியை வைத்து ரீமகே செய்யப்பட்டது. இந்த திரைபப்டத்தில் பல் நடிகர்களும் முக்கிய கதாபதிரத்தில் நடித்திருந்தனர், குறிப்பாக நடிகை நதியா ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதற்கு முன்பு பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அதான் பின்பு வெகுநாட்களுக்கு பிறகு இவர் நடித்த திரைப்படம் இதுதான்.
இப்படி இந்த திரைப்படத்தினையும் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜ இயக்கி இருப்பார் மேலும் இந்த திரைபடத்தில் அசின் , பிரகாஷ்ராஜ் நதியா போன்ற முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து வரு ஐந்து ஒலிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படி இந்த படத்திற்க்கான பூஜைகள் நடைபெறும் பொது பல முன்னணி நடிகர்களும் கலந்துகொண்டனர். பல முன்னணி நடிகர்களை வைத்து முதல் நாள் ஆரபிக்கபட்ட ஷூட்டிங்பொது பல இளம் நடிகர்களும் கலந்துகொண்டனர், இதில் நடிகர் தனுஷும் உள்ளார், இதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் துஷ் இந்த படத்திலா என ஆச்சர்யமடைந்துலல்னர். இதோ அந்த அறிய புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.