பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து முடிந்தது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
பிக் பாஸ் போட்டியாளர் மதுமிதா அவர்கள் தனது கையை அறுத்துக்கொண்டு அதிரடியாக வெளியேறினர் .இச் சம்பவம் அனைவரையும் பாதித்தது.மதுமிதா அவர்கள் அடுத்தடுத்து பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கினர்.நமது தமிழ் மக்களின் முக்கிய பொருளாக பெண்கள் கருதப்படுவது தாலி தான்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போதே தனது தாலியை கழட்டி வைத்துள்ளார்.அதை கண்ட மக்கள் பெரும் கோபத்தில் அவரை திட்டிஉள்ளனர்.இவர் தற்போது தனது ரீசென்ட் போட்டோசூட் புகைப்படத்தை சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ].
அதை கண்ட ரசிகர்கள் அவரை சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.அது பிக் பாஸ் தொலைகாட்சி என்பதால் தனது தாலியை கழட்டி வைத்தேன் என்று கூறிய இவர் தற்போது நடந்த போட்டோசூட்டிற்கு ஏன் தாலியை அணியவில்லை என்று மக்கள் மற்றும் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
#Latest_photoshoot #actress #madhumita pic.twitter.com/mgMUsDmdiQ
— Voice Of Kollywood (@voiceofkollywoo) February 3, 2020