தமிழ் மக்களுக்கு வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல் தொடர்கள் மக்களுக்கு புடிதமான ஒன்றாக இருந்து வருகிறது.இதில் பல புது புது சீரியல் தொடர்களை உருவாக்கி அதை மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறார்கள்.மேலும் இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அதேபோலவே பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய இதிகாச தொடர்தான் மஹாபாரதம்.இந்த தொடரானது மக்கள் மனதில் இன்றளவும் நீங்க இடம் பிடித்து இருக்கிறது.
இந்த மஹாபாரதம் தொடரில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது அற்புதமான நடிப்பை அந்த கதாபத்திரதிற்கு ஏற்ற வாறு நடித்து மக்களை கவர்ந்துள்ளர்கள்.மேலும் அதில் இதிகாச தொடரில் பாஞ்சாலியாக நடித்த நடிகை தான் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.
பாஞ்சாலியாக நடித்து நடிகையின் உண்மை பெயர் பூஜா ஷர்மா இவர் ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.மேலும் இவர் ஹிந்தியில் சின்னத்திரையில் சீரியல் தொடர்களில் மட்டுமே நடித்து வரும் இவர் பல ஹிட் சீரியல்களில் நடித்தும் இருக்கிறார்.மேலும் நடிகை பூஜா ஷர்மா அவர்கள் சினிமாவில் அறிமுகமாகும் முன் இவர் பிரபல மாடலாக இருந்துள்ளார்.
நடிகை பூஜா தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர் .இவர இந்த கதாபாத்திரத்தில் நடித்தது என மூக்கு மேல் விரல் வைத்துள்ளனர்.மேலும் அவரது புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.
View this post on Instagram
So Mahakaali is now back to being a bi- weekly. U can catch it every sat and sun at 7pm on colors
View this post on Instagram
View this post on Instagram