சர்ச்சைக்கு மத்தியில் அடித்த யோகம் !! சீரியல் நடிகை மகாலட்சுமிக்கு கிடைத்த வாய்ப்பு!!

1730

மகாலட்சுமி தமிழ் சீரியல் உலகில் நடித்து வரும் ஒரு பிரபல சின்ன திரை நடிகை.தனது முதல் சீரியல் ஆனா அரசி என்னும் தொடரில் வெள்ளித்திரை நாயகி ராதிகா அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் .இவர் வில்லி கதாபதிரங்களில் தனது நடிப்பை வெளிகாட்டி மக்கள் மனதில் இடம் பெற்றவர்.

இவர் 2007 இருந்து 2009 வரை அரசி தொடரில் நடித்துள்ளார்.பின்பு வாணி ராணி என்னும் தொடரில் நடித்துள்ளார்.இவர் சின்ன திரை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி விளம்பரம்களிலும் நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரை தனது முதல் படமான அணு அளவும் பயமில்லை என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.

இவர் தற்போது பெரும் சிக்கல்லில் உள்ளார் தேவதையை கண்டேன் தொடரில் தன்னுடன் நடிக்கும் ஈஸ்வர் ரகுநந்தன் என்பவருடன் காதல் வயபட்டுள்ளார்.ஈஸ்வர் மாணவி ஜெயஸ்ரீ தற்பொழுது இவர்கள் இவர் மீதும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். அதனால் தற்போது இவர் நடித்து வரும் சீரியல் இயக்குனர் தொடரை விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இவர் மேல் உள்ள புகார் இவரை பெரிதும் பாதித்து வருகிறது.

அதை சற்றும் கண்டு கொள்ளாமல் தனது நடிப்பில் இடுபட்டுள்ள இவருக்கு அடித்த அதிர்ஷ்டம் ஒரு பெரும் தொலைகட்சியிளிருந்து தனக்கு இன்னொரு சீரியல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.அவர் ராதிகா நடித்து ஹிட்டான சித்தி பார்ட் 2வில் நடிக்க உள்ளார் .சித்தி -2 தொடருக்கு மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here