ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனே மா.கா.பா??வெளியான புகைப்படம் !!அதிர்ச்சியான ரசிகர்கள் !!

812

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் தான் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணி புரிந்து வரும் மாகாபா ஆனந்த்.இவர் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பட்டியலில் ஐவரும் ஒருவர்.இவரது நகைச்சுவை கலந்த பேச்சால் தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.மாகாபா ஆனந்த் அவர்கள் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

இவர் தனது பயணத்தை ஆர்ஜே வாக தொடர்ந்து தற்போது இவர் எட்டிய தூரம் அதிகம்.இவர் பல பேரை சினிமாவில் அறிமுகமாக காரணமாக இருந்தவர்.இவர் தமிழ் சினிமா வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்துள்ளார்.இவர் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் வானவராயன் வல்லவராயன்,கடலை, அட்டி, மீசைய முறுக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது அணைத்து மக்களும் வீட்டில் இருந்த படியே அவரது பொழுதை கழிக்க பல விதமான செயல்களை செய்து வருகிறார்கள்.அதே போல் பல சினிமா பிரபலங்கள் பல விதமான வீடியோகளை தங்களது சமுக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மற்றும் தொகுப்பாளரான மாகாபா அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் அவர் பழைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெமினி கணேசன் போல் தனது முகத்தை மாற்றியுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் அந்த புகைபப்டத்தை பரப்பி வருவதுடன் கமெண்ட்களை குவித்த வண்ணம் இருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

@makapa_anand

A post shared by Ma Ka Pa Anand Fans Club 🔹 (@ma_ka_pa_anand_) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here