பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மனைவியுடன் செல்பி எடுத்து வெளியிட்ட மா.கா.பா!!-குவியும் வாழ்த்துக்கள் !!

1309

விஜய் டிவி தொகுப்பாளர்கள் என்றாலே நமக்கு மாகாபா மற்றும் பிரியங்கா தான்.தனது காமெடி கலந்த டைமிங் பேச்சுக்கே மக்கள் மனதில் நிறைந்து இருப்பவர்.இவர் விஜய் டிவியில் வேலைக்கு சேரும் முன் அர்.ஜே வாக பணியாற்றியுள்ளார்.இவர் தன் முதல்முதலாக தனது மாத சம்பளம் மூவாயிரத்து ஐநூறு ருபாய் தான் என்று கூறியுள்ளார்.இப்பொழுது மாகாபா வாங்குவது மிகபெரியது.

இவர் பல பேர் சினிமா துறையில் பிரபலமாகி இருபதற்கு முக்கிய காரணமாக இவரது பங்கு உள்ளது.இவர் ஆர்.ஜே வாக வேலை செய்யும் போது ஹிப் ஹப் ஆதி அவருக்கு வாய்ப்பளித்து அவரை சினிமா துறையில் சாதிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது மனைவி பிறந்தநாளுக்கு தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுஉள்ளார் .இதை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

Happy birthday baby 😍🥰😘

A post shared by MA KA PA Anand (@makapa_anand) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here