வாளமீனுக்கும் வில்லங்க மீனுக்க்கும் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மாளவிகா. இவர் தமிழ் சினிமாவும் முதன்முதலில் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கருப்புதான் எனக்குபிடித்த கலரு என்ற பாடலுக்கு நடனமாடிய இவர் அப்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிசியான நடிகை. அதன்பின்பு பல படங்களில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் நடித்த இவர் பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.
மற்ற நடிகைகளை போன்றே திருமணதிற்கு பின்பு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் சினிமா துறையை விட்டு விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார் அதனால் தனது பல புகைப்படங்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜூஸ் பாட்டிலை கையில் பிடித்தவாறு வேறு ஒரு பெண்ணை கட்டிபிடித்து புகைப்படமெடுத்து இருக்கும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இருந்தாலும் மீண்டும் சினிமாவிற்காக எடையை குறைத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கவேண்டுமென முயற்சிகள் செய்துவருகிறார்.
புகைப்படம் இதோ :
