தளபதி விஜயின் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனின் அடுத்த படம் யாரோடு தெரியுமா? குஷியான ரசிகர்கள் !!

1043

மாளவிகா மோகன் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.இவர் தமிழ் சினிமா வில் ஒரு படமே நடித்துள்ள நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அளவிருக்கு ரசிகர்கள் கூட்டம் தற்போது இவரை கனவு கன்னியாக வைத்துள்ளர்கள்.இவர் தலைவர் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.தற்போது அந்த படத்தில் நடித்து தமிழ் இளைஞர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.பேட்ட படம் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் இயக்கி வெளிவந்து அந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இவர் சினிமா துறையில் தனது பயணத்தை மலையாளத்தில் ஆரம்பித்தார்.மலையாளத்தில் பட்டம் போலே என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் ஐந்து படங்களே நடித்துள்ள நிலையில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளனர்.தற்போது தமிழில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் முடிவு பெற்றதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இவர் தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா அவர்கள் நடிக்கவிருக்கும் படம் அருவா அந்த படத்தில் இவர் கமிட் ஆகி இருக்கிறார் என்ற செய்திகள் சமுக வலைதளங்களில் கசிந்து வருகிறது.இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் சுண்டி இழுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலமான ரஜினி மற்றும் விஜயுடன் இனைந்து நடித்துள்ளார் தற்போது சூர்யா அவர்களுடனும் நடிக்கவிருக்கிறார்.அது மட்டுமல்லாமல் இவர் ஹிந்தியில் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் பிரபல ஹிந்தி நடிகர் பர்கான் அக்தாருடன் இணைந்து நடிக்க போகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here