திருமணமாகி ஆளே மாறிப்போன ஜீவாவின் ஆசை ஆசையாய் பட நடிகை!! – அட கணவரும் இவர்தனா? வெளிவந்த புகைப்படம் ஆச்சர்யமான ரசிகர்கள்!!

1827

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அணைத்து நடிகைகளும் உச்ச நட்சத்திர நடிகைகளாக மாறி காலம் அக்டந்து மக்கள் மனதில் இடம் பிடஈரார்களா என்று கேட்டல் இல்லை என்றுதால் சொல்ல வேண்டும். சீசனுக்கு சீசன் எதாவது ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்களின் மனதில் இடம்பிடித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி கொள்கினற்றனர். இபப்டி பாதி நடிகைகள் எங்கு போனார்கள் என்றே அடையலாம் தெரியாமல் மாரிப்போகின்ற்றனர் இன்னும் சிலரோ சின்னத்திரையில் கால் பதித்து நடித்து வருகிறார்கள்.

இப்படி ஜீவா நடிப்பில் வெளியான அசை ஆசையாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஷர்மிலி. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரது உண்மையான பெயர் ஷர்மிளிதான் அனால் சினிமாவிற்காக தனது பெயரை மீனாட்சி என மாற்றிக்கொண்டார். என்னதான் கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் இவர் படித்து என்னவோ சென்னையில் தான். படித்துகொண்டு இருக்கும்போதே பல திரைபபட வாய்ப்புகள் இவருக்கு வந்தது அனால் படிப்பின் மீது கவனம் செலுத்த வேண்டும் என நினைத்து அந்த வாய்ப்புகளை தட்டிகளித்தார்.

இப்படி அதான் பின்பு படிப்பை முடித்த பிறகு ஜெயா டிவியில் காசு மேல எனும் ரெயாளிட்டி ஷோவை தொகுப்பாளராக நடத்தி வநதார். இதன் மூலம் மீண்டும் திரைபபட வாய்ப்போகுள் கிடைக்கவே ஆசை ஆசையாய் திரியாபப்டத்தில் நடித்தார். அதான் பின்பு அன்பே அன்பே , திவான் பேசுவாம என்ற மூன்று திரைபப்டங்களில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மீண்டும் தனது சொந்த மொழியான மலையாளத்தில் திரைபப்டன்காலை தொடங்கிய இவர் தெலுங்கி திரைபப்டங்களிலும் இறுதியாக நடித்தார். இப்படி அதான் பின்பு பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது என்ன ஆனார் எங்கு இருக்கிறார் என திரையுலகினருக்கே தெரியவில்லையாம். இதோ அவரது புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here