நாயகன் படத்தில் கமலின் மகளாக நடித்த நடிகையா இது?? – வெகு வருடங்கள் கழித்து வெளிவந்த தற்போதைய புகைப்படம்!!! ஆச்சர்யமான ரசிகர்கள்!

1997

உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிப்பது என்பது பல துணை கதாபதிரங்களுக்கும் நல்ல வரவேற்ப்பை கொடுக்கும். உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தால் முகம் தெரிந்து அடுடஹ்டுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எண்ணி அந்த படங்களில் நடிக்கிறார்கள். ஏற்கனவே அந்த நேரத்தில் டிரண்டாக இருக்கும் பல நடிகர்களையும் வைத்து அந்த முக்கிய நடிகர்களின் படங்களும் எடுக்கபடுகின்ற்றனர். இப்படி தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் முக்கியம்னா நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன்.

இவர் இது வரை பல பிலாக்பஸ்டர் படங்களை கொடுத்திருந்தாலும் உலக தரம் வாய்ந்த படங்கள் ஒரு சிலவே. இந்த வரிசையில் இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வியக்கும் திரைப்படம் நாயகன். நாயகன் திரைப்படம் தமிழ் தெலுங் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம். இப்படி இந்த திரியாபப்டத்தில் பல கதாபாத்திரங்களில் பல நடிகர்களும் நடித்திருப்பார்கள், அதே போல வேலுநாயக்கரின் மகளாக பிரபல நடிகை கார்த்திகா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

தமிழில் இவர் முதன் முதலில் அறிமுகமான திரைபபடம் நாயகன் திரைப்படமாக இருந்தாலும் அதற்க்கு முன்பு பல மலையாள திரைப்படங்களில் நடித்து கேரளாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். முதல் திரைபப்டதிலேயே மோகன் லாலுக்கு நடிகையாக அறிமுகமாகி அசத்தியதால் அடுத்தடுத்த திரைபபடங்கல் கிடைத்தது.

மற்ற நடிகைகளை போலவே சினிமா வாய்ப்பு குறைந்து போனதும் மருத்துவரை திருமண ம்செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையும் கவனம் செலுத்தி வநதார். திருமணதிற்கு பின்னர் விஷ்ணு என்ற மகனும் பிறந்து அவர்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் நடந்தது. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here