மலையாள நடிகை தாரா மகளுக்கு திருமணம் ?? மாப்பிளை யார் தெரியுமா !! வீடியோ உள்ளே !!

1279

மலையாள சினிமா துரையின் நடிகை மற்றும் கிளாச்சிகல் டான்சருமான தாரா கல்யான் .இவர் அதிக மலையாள படங்களில் நடித்துள்ளார் மற்றும் இவர் பாரத நாட்டிய கலைஞராக இருந்து வருகிறார்.இவர் தற்போது நடித்து வெளியான லூசிபர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் நடித்து ப்ரித்விராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வார்டன் நாக நடித்து இருப்பார். லூசிபர் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் பெரும் வெற்றியை தந்தது.

தாரா அவர்கள் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் கலக்கி வருகிறார்.இவர் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார்.இவர் மகளான சௌபாக்யாவிற்கு திருமணம் நிச்சியம் செய்யப்பட்டு தற்போது கல்யாணம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.சௌபாக்யா அவர்கள் தன் தாயை போலவே பாரத நாட்டிய கலைஞராக இருந்து வருகிறார்.இவர் அர்ஜூன் சோம சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

தற்போது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது திருமணம் அன்று எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

That was a lovely gift from @wedlock__stories Make over by @sijanmakeupartist Styling and draping by @namitha_santhosh Beautiful day with @arjunsomasekhar and @tharakalyan

A post shared by Sowbhagya Venkitesh (@sowbhagyavenkitesh) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here