கிட்டத்தட்ட இந்த ஆண்டுகள் முழுவதுமே பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் என பலரும் ஊரடங்கு காரணமாக வீடுகளுக்குள்ளேயே கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி படிப்படியாக அரசு பல தளர்வுகளையும் அறிவித்து வரும் நிலையில் தற்போது தான் மக்களும் பிரபலங்களும் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். இப்படி இந்த கொரோனா ஊரடங்கினால் பல துறைகளைப்போலவே த்திரைதுரையில் கிடப்பில் இருந்தது என்றே கூறலாம்,. கிடப்பில் கிடந்த திரைபபடங்கள் தற்போது தான் வெளிவருகின்றன, திரையரங்குகளும் இப்போதுதான் திறக்கப்பட்டுள்ளன.

இப்படி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த  2020 சினிமாத்துரையினருக்கு வருத்தமான ஆண்டாகவே பார்க்கப்பட்டது, பல முன்னணி பிரபலங்களும் ஒரு புறம் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாபட்சனில் தொடங்கி நடிகை ஜெனிலியா, தமன்னா, நிக்கிகல்ராணி என பலரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இப்படி இந்த ஆண்டு  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த எந்த ஒரு திரைப்படமும் வேலோய்வரவில்லை சரி திரையரங்கில் பார்க்கலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திரைப்படம் ஓ டி டி யில் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்தது.

இப்படி மலையாள திரையுலகாண கேரளாவில் ஆரம்பத்தில் கொரோன கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல பிரபலங்களும் நட்சத்திரங்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். இந்நிலையில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி காலமானார். ஆரபதில் தொலைக்கட்சி தொகுப்பலராக் இருந்த இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பே திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது.

இப்படி குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மலையாள திரையுலகினரை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த திரைபப்டமான ஐயப்பனும் கோசியும் திரைப்படத்தில் போலிசாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இப்படி பீஸ் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருந்த இவர் மறைந்ததை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here