கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக லாக்டவுன் காரணமாக மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் நடிகர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல பிரபலங்களும் தங்கது குடும்பங்களுடன் நாட்களை கழித்து வந்த நிலையில் தற்போது பல தளர்வுகளும் விடுக்கப்பட்டு உள்ளன. பாலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாபட்சனில் தொடங்கி உச்ச நடிகைகளான ஜெனிலியா மற்றும் தமன்னா வரை அவரகளது குடும்ப்பங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் திரையுலகில்,
கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்களின் உடல்நலனை பற்றித்தான். எஸ் பி பி அவர்கள் கொரோனா பதிக்கபட்டதில் இருந்தே அவரது மகன் தினமும் அவரது உடல்நிலை பற்றிய செய்திகளை வழங்கிவந்தார். இப்படி பல பிரபலங்களும் அவர்களது குடும்பங்களும் கோரோனாவால் பதிக்கப்பட்ட நிலையில் நேற்று கூட பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான ராமராஜன் அவர்கள் கோரோநாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்படி கேரள சின்னத்திரை நடிகரான,
சபரிநாத் அவர்கள் மாரடைப்பால் காலமான செய்தி சின்னதிரையினருக்கும், ரசிகர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியது. இவர் இதுவரை மலையாளத்தில் பல சின்னத்திரை நிகழ்சிகளிலும் சீரியகளிலும் நடிதிருப்பவர். இப்படி இவர் நடித்திருந்த மின்னுகேட்டு அமலா மற்றும் சுவாமி ஐயப்பன் போன்ற தொடர்கள் மிகவும் பிரபலமானவை.
இப்படி கடந்த வாரம் கூட படாத பயன்கிலி என்னும் புதிய தொடரில் நடிக்கவிருந்த சபரி இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்களும் குடும்பத்தினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.