மனம் கொத்தி பறவை நடிகையா இது?? பட வாய்ப்பில்லாமல் என்ன இப்படி ஆக்கிட்டார்! தற்போது வெளிவந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

1276

2012-ஆம் ஆண்டு சிவகர்த்திகேயன் நடிப்பில் வெளியான படமான மனம் கொத்தி பறவை தமிழ் சினிமா ரசிககர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற ஒரு படமாகவே இருந்தது.இவர் கதாநாயகனாக நடித்து வெளியான படங்களில் இவருக்கு இது இரண்டாவது படமாக இருந்தது.இந்த படம் மூலம் தனது நடிப்பின் திறமையை மக்களுக்கு வெளிகாட்டி சினிமா ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.மேலும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வைத்து இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை இவரும் வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

சிவகர்த்திகேயன் இந்த படம் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து வந்தது.மனம் கொத்தி பறவையில் நடித்து நடிகையான ஆத்மியா அவர்கள் தமிழ் சினிமாவில் இதுவே இவருக்கு முதல் படமாக இருந்தது, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவருக்கு பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஆத்மியா அவர்கள் நடித்து வெளியான படங்களான காவியன், வெள்ளை யானை, போங்கடி நீங்களும் உங்க காதலும் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் சினிமா துறையில் அதிகபடியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

இவரது கடைசி படமான வெள்ளையானைக்கு பிறகு இவர் சினிமா படங்களில் நடிக்க வில்லை.மேலும் இவருக்கு அதன் பிறகு சரி வர படங்களின் வாய்ப்பு கிடைக்காததால் இவர் படங்களில் நடிக்கவில்லை.மேலும் இவரது அண்மைய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருவதுடன் கமெண்ட்களையும் தெறிக்க விட்டு வருகிறார்கள்.இவர் அதில் சற்று வயதாகி உள்ளது போல் தோற்றமலிகின்றார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

I hate awkward poses🙇🏻‍♀️bt i always give the same 🤦🏻‍♀️🙆🏻‍♀️

A post shared by Athmiya🤩 (@athmiyainsta) on

 

View this post on Instagram

 

She has the kind of smile that says,”you don’t know me,and you never will..”☺️n she ain’t me😅 #throwback 🤩

A post shared by Athmiya🤩 (@athmiyainsta) on

 

View this post on Instagram

 

♥️

A post shared by Athmiya🤩 (@athmiyainsta) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here