சற்றுமுன் பிரபல நடிகர் திடீர் மரணம்?? செய்தியை அறிந்து அதிர்ச்சியான திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள் அஞ்சலி!!

1089

மக்கள் அனைவரையும் பெரும் அச்சுர்த்தி வரும் விஷயமாக இருந்து வருவது இந்த கொடிய நோயான கொரோன தான்.இந்த நோய் தொற்று காரணமாக மக்கள் அனைவரும் பீதியில் இருந்து வரும் இந்த நிலையில் பல முன்னணி சினிமா நடிகர்களின் இறப்பு மேலும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் பிரபல பாலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகர்களான இர்பான்கான், சுஷாந்த் அவர்களின் மரணத்தில் இருந்தே இன்னும் மீளாமல் தவிக்கும் மக்களுக்கு மேலும் ஒரு சோகமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மராத்தியில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஸ்துஷ் பக்ரே இவர் மராத்தி மொழி சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா துறை மக்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகர் அஸ்துஷ் பக்ரேஎ அவர்கள் அந்த மொழியின் பிரபல நடிகையான Mayuri Deshmukh என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் அஸ்துஷ் பக்ரே அவரது வீட்டில் தன் உயிரை மாய்துகொண்டார்.மேலும் இதை பற்றி அவரது மனைவி கூறுகையில் நானும் எனது மாமியாரும் கீழே பேசிக்கொண்டு இருந்தோம்,அஸ்துஷ் பக்ரே அவர் எனக்கு தூக்கம் வருகிறது என மாடிற்கு சென்றார்.சில மணி நேரம் அவர் கீழே வரவில்லை நானும் எனது மாமியாரும் மேலே சென்று போய் பார்த்தோம் அவர் கதவை உள் தப்பால் போட்டு இருந்தார்.ஜன்னல் வழியாக பார்த்த போது அஸ்துஷ் பக்ரே அவர்கள் இறந்த நிலையில் இறந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறியுள்ளார்கள்.இந்நிலையில் இவர் இவ்வாறு செய்ய காரணம் என்னவென்று தெரியவில்லை.அனால் சில மாதத்திற்கு முன்னால் இவர் மன அழுத்தம் காரணமாக இந்த செயலை செய்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.அவர் இறந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here