தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்து இன்றுவரை முன்னணி நடிகைகளாக நடித்து வருபவர்கள் பிற மொழி நடிகைகள் என்று சொல்லலாம். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை விட பிறமொழி நடிகைகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பட்டம் போலே என்ற மலையாள திரைபடத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் இந்த படத்தினை தொடர்ந்து தி கிரேட் பாதர் என்ற மலையாள படத்திலும் மற்றும் நானு மட்டு வரலெட்சுமி என்ற கன்னட படத்திலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இவர் தனது நடிப்பாலும் ,போட்டோ ஷூட் மூலம் திரையுலகில் பிரபலமான இவர். 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் எதிர்பார்த்த கதாபாத்திரம் இல்லை என்றலும் ஒரு அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெட்டார்.

அதை விட அவர் படத்தில் நடித்த ஒரு சில காட்சிகள் மீம் கிரியேட்டர்கள் இணையதளத்தில் கிண்டல் செய்த பொது அதையும் மாளவிகா மோகனன் தன்னுடைய சமுகவளைதலங்களில் பக்கத்தில் பகிர்ந்து மிகபெரிய ஆதரவை பெற்றார். இவர் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தமிழ் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து யுத்ரா ஏன்னு பாலிவூட் திரைபடத்தில் நடிகயுள்ளார்.

அதுமட்டும்மல்லாமல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் டி43 என்னும் திரை படத்தில் நடித்து வருகிறார். இந்த படபிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிட்டுவந்தார். அந்த வகையில் மாளவிகா மோகனன்  தன்னுடைய சமூக வளைதல பக்கத்தில் வெறும் பனியன் மட்டுமே புகைப்படம் ஒன்றை வெளியுட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தில் வைரலாக பரவி வருகிறது…

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here