கிட்டத்தட்ட கொரோனா லாக்டவுன் ஆரம்பித்து ஒரு வருடத்தையே நெருங்க போகிறது ஆனால் இன்னும் இந்த கோரோனவிர்க்கு ஒரு விடிவுகாலம் வந்த பாடில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த கோரோனாவினால் பொது மக்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் அரசியல் பிரபலங்களும் சினிமா கலைஞர்களும் என பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இப்பிட் தமிழ் சினாவில் வெளிவர இருந்த பல திரைப்படங்களும் கிடப்பில் போடப்பட்டு பல மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் வெளிவர இருக்கின்றன.
இப்படி பல படங்களுக்கு மத்தியில் கடந்த வருடமே ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த திரைப்படம் தான் மாஸ்டர். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தினை இயக்க பல முக்கிய இளம் பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படி இப்போது வெளிவரும் அப்பொழுது வெளிவரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு விரைவில் ஓ டி டி யில் வெளிவரும் என பலரும் வதந்திகளை பரப்பி வந்த நிலையில் இந்த திரைப்படம் தியேட்டரில் தான் வெளிவரும் என அறிவிப்பு வெளிவந்தது.
இப்படி சொன்னபடி கடந்த பதிமூன்றாம் தேதி இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களை குதி படுத்தயோது. முந்தைய முறை இல்லாமல் இந்த முறை தளபதி விஜ்ஜய் அவர்கள் திரைப்படம் உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியானது. பல விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் இந்த திரைப்படத்தினை குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு சென்று பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படி இந்த திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் வந்து யிருந்தாலும் சிறிய கதாபாத்திரமாக வந்து இருந்தது அந்த பூனை தான். இப்படி இந்த பூனைக்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் 30,000 ரூபாயாம் அது மட்டுமில்ல்லாமல் இந்த திரைப்படத்தில் அந்த பூனைக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது அது என்னவென்றால், இந்த திரைப்படத்தில் விஜய் JDயாக வரும் விஜய் எப்பொழுதும் குடித்துக்கொண்டு சோம்பேறியாக இருப்பார் அதே போல அந்த பூனையும் இருக்கும், இப்படி அதே சமையத்தில் ஒரு கட்டத்தில் விஜய் திருந்தி அந்த குழந்தைகளுக்காக போராடும் பொது அந்த பூனை அதுவாகவே போய்விடும் இதனை பலரும் பார்க்க தவறி விட்டனர்.