பிக் பாஸ் மீரா மிதுனுக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சா ?? தாலியுடன் வெளியான புகைப்படம் !!

1159

மீரா மிதுன் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் குறைவான நாட்களே இருந்தாலும் இவர் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர்.பிக் பாஸ் போட்டியளர்கள் அனைவரும் பட வாய்ப்புகளில் பிஸி யாக இருகிறார்கள்.

தற்போது மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பல சர்ச்சைகளுக்கு உள்ளனர்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருப்பவர்.தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கழுத்தில் தாலியுடன் மற்றும் நெற்றியில் குங்குமத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதை கண்ட பிக் பாஸ் மற்றும் மீரா ரசிகர்கள் திருமணம் முடிந்து விட்டதா.யாரிடமும் சொல்லவே இல்லை என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்திற்கு கீழே வொய்ப் ஆஃப் மிஸ்டர் ஆக்டர் என கேப்ஷன் போட்டுள்ளார்.அதை அது எதோ படத்தில் உள்ள கேரக்டர் போல என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here