“மீரா மிதுனுக்கு திருமணம் ஆகிடுச்சா ” திருமண பத்திரிக்கை மற்றும் கணவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஜோ மைக்கல் – வெளிவந்த புகைப்பாங்கள் உள்ளே!

2966

கடந்த சில நாட்களாகவே தமிழ் தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படும் பெயர் மீரா மிதுன். இவர் தமிழ் சினிமாவில் ஓரளவு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படங்களிளெல்லாம் புகழ் அடையாமல் சர்ச்சைகளின் மூலமும் பிக் பாஸ் நிகழ்சிகளின் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் இவரது அறிமுகம் கிடைத்தது. இப்படி இன்றுவரை தன்னை சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டு திரியும் இவர் தற்பொழுது வரை மாடலலகி என்ற எந்த ஒரு பட்டதையும் வென்றதாய் தெரியவில்லை,

சர்ச்சைகள் துரத்தவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்த இவர். ஆரம்பத்தில் அப்படி இப்படி காலத்தை ஊடஈனாலும் பிறகு இயக்குனர் சேரனுடன் ஒரு சர்ச்சையில் சிக்கி தன்னை தானே அசிங்கபடுதிகொண்டார், இதனை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் கண்டித்து அனுப்பினார், இப்படி நாட்கள் செல்லவே மக்கள் இவரை பிக்பாஸ் னியால்சியை விட்டு வெளியேற்றினர். அதன் பின்பு பெரிதும் வாய் திறக்காமல் இருந்த இவர் திடிரென ட்விட்டர் பக்கத்தில் கருது சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஏற்கனவே சண்டைபோட்டு கொண்டு இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை தூண்டி விடும் விதமாக தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யாவை பற்றி தவறான செய்தியை பதிவிட்டது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தாரையும் பற்றி இழிவான செய்தியை வெளியிட்டார். இதனால் நடிகர் சூர்யா மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இவருக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டனர்.

ஏற்கனவே மீரா மிதுனால் பாதிக்கப்பட்ட ஜோ மைக்கல் இந்த செயல்களையெல்லாம் பார்த்து அவரது உண்மையான முகத்தை வெளியிட்டார். தற்போது அவருக்கும் முன்பே திருமணம் ஆனதை பற்றியும் அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதை பற்றியும் தெரஈக்காமல் அவரது திருமண பத்திரிக்கை மற்றும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here