மெஹந்தி சர்கஸ் நடிகையா இது?? அடேங்கப்பா இப்போ வேற மாறி இருகாங்க?? கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1318

முன்பு எல்லாம் தமிழ் சினிமாவில் நடிகையாக வேண்டும் என்றால் அவர்களது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்து அதன் மூலமே சினிமா துறையில் படங்களில் நடித்து வருவர்கள்.மேலும் இதில் நடிகைகள் தங்களது நடிப்பு திறமையை மக்களிடம் காட்டியே ரசிகர்கள் மத்தியில் இடம் பெற இருந்து வந்த நிலையில்.தற்போது இருக்கும் இந்த கால கட்டத்தில் மக்களிடத்தில் சமுக செயலிகள் மூலம் பிரபலமாகி பிறகு படங்களின் வாய்ப்பு நடிகைகளுக்கு குவிய தொடங்கியது.அந்த மாறி மக்களிடையே பிரபலமான நடிகைகள் ஏறலாம்.அது மட்டுமல்லாமல் இன்றைய சினிமா துறையிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகைகள் இருக்க தான் செய்கிறார்கள்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான பின்னர் இவர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டு அந்த அளவிற்கு ரசிகர்கள் அவர்களை பிரபல படுத்தி விட்டு விடுவார்கள்.அதை போலவே தனது அருமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வேதா திருப்பதி.மேலும் இவர் தனது முதல் படமான த்ரிஷான மூலமாக சினிமா துறையில் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவருக்கு படிபடியாக ரசிகர்கள் ஆதரவுடன் இவருக்கு சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல மொழிகளில் நடித்து இருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்து வந்த இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் இவர் நடித்து வெளியான படமான மெஹந்தி சர்கஸ் மூலமாக தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தான வசம் ஈர்த்தார்.

மேலும் இவர் அந்த படத்தில் சற்று குடும்ப பெண்ணாக நடித்து மக்களை கவர்ந்து இருப்பார்.ஆனால் இவரது நிஜ வாழ்கையில் இவர் அப்படியே வேற மாறி பல கவர்ச்சி புகைப்படங்களை தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட்கிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அதை கண்ட ரசிகர்கள் நீங்களா அது என கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.மேலும் அவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து கிறங்கி போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Don’t you worry, don’t you worry child, See heaven’s got a plan for you!✨ 📸 @_slowcheeta_

A post shared by Shweta Tripathi Sharma (@battatawada) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here