பிரபல சிவகார்த்திகேயன் பட இளம் நடிகர் வீட்டில் காலமானார்!!! – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி!!! ரசிகர்கள் இரங்கல்!!

12509

கொரோனா பொது முடக்கமானது அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்து செல்கிறது. பொது முடக்க நாள்கள் தான் கரைந்துகொண்டே இருக்கிறது அனால் இந்த கோரோனாவில் இருந்து மக்களுக்கு விடிவுகாலமில்லை. கோரோனாவனது பொதுமக்களுக்கு தான் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பார்த்தல், அரசியல்வாதிகளுக்கும் பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இபப்டி நாளுக்கு நாள் திரைப்பிரபலங்கள் கோரோனவால் பாதிக்கப்பட்டது என செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கிறது, இப்படி இந்திய திரையுலகில் அமிதாபச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர்,

மற்றும் உச்ச நடிகைகளான தமன்னா, ஜெனிலியா ஆகியோரது குடும்பங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில் கூட பரபரப்பாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வந்த செய்தி எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தான். எஸ்பிபி அவர்களும் கடனட சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானர். இதக்கு திரைப்பிரப்லாங்களும் ரசிகர்களும், பொதுமக்களும் என அனைவருமே நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செளுதின்ர்.

இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் நடிகர் மறைந்த செய்தி தமிழ் திரைபபட ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகர்த்திகேயன் முதன்முதலாக ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் மெரீனா, இந்த திரைப்டத்தை இயக்கியவர் முன்னணி இயக்குனர் பாண்டியராஜ்.

இப்படி இந்த திரைபப்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக துணை நடிகராக நடித்திருப்பவர் நடிகர் தென்னரசுநேற்று வீட்டில் காலமானார். இவரது மறைவிற்கு நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் திரையுலகினை சேர்ந்த ஒரு சிலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here