மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகை காவேரியா இது ??ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாங்க !!புகைப்படம் உள்ளே !!

2802

தமிழ் மக்களுக்கு அதிகம் புடித்த சீரியல் என்றல் அது 90களில் ஒளிபரப்பு ஆகி ஓடிய மெட்டி ஒலி தொடர்தான்.இந்த தொடருக்கு அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.சன் டிவியில் தொகுத்து வழங்கப்பட்ட சீரியல் மக்கள் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 800 தொடர்கள் மேல் ஒளிப்பரப்பு ஆனாது.இந்த தொடரை இயக்கியவர் திருமுருகன் அவர்கள் பல சின்னத்திரை நடிகர்களை வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் இது.

மெட்டி ஒலி தொடர் 2002ஆம் ஏப்ரல் மாதம் தனது முதல் எபிசொடை வெளியிட்டது.அதற்கு பின்னர் இந்த தொடருக்கு வந்த ரசிகர்கள் ஏராளம்.இந்த சீரியலில் தனம் என்னும் கேரக்டர்யில் நடித்தவர் நடிகை காவேரி அவர்கள்.இவர் தமிழ் சினிமா திரையுலகில் தனது முதல் படமான வைகாசி பொறந்தாச்சு என்னும் படம் மூலம் அறிமுகமானார்.பின்பு சில படங்களே நடித்துள்ள நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் சீரியல்களில் நடிக்க தொடங்கினர்.இவர் வம்சம், அரசி, கஸ்துரி என பல சீரியல் தொடரில் நடித்துள்ளார்.

தற்போது மக்களிடம் அதிகம் பேச படும் சீரியல் அனா மெட்டிஒலி நடிகர்கள் ரீயூனியன் வைத்தார்கள் அதில் அந்த சீரியலில் நடித்த அணைத்து நடிகர்களும் கலந்து கொண்டார்கள் அதில் நடிகை காவேரி பங்கு பெற்றார்.அவரை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகி விட்டனர்.இவர் அந்த தொடர் நடிக்கும் போது கொலு கொலு வென இருந்த அவர் தற்போது உடல் இடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.இவரை கண்ட ரசிகர்கள் இவருக்கு வயது ஆகி விட்டதா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இவர் உடல் இடை குறைந்துள்ள நிலையில் இவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.டாக்டர் அவர்கள் நீங்க நன்றாக உள்ளீர்கள் என கூறியுள்ளனர்.அதை தொடர்ந்து இவர் சீரியலுக்கு ரீஎன்ட்ரி குடுக்க உள்ளார்.வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.தற்போது அவரது புகைப்படம் இணையதளத்தில் வெளியாக ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here