மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகை மோனிகாவா இது ??அடேங்கப்பா அப்போ இருந்தத விட இப்போ சூப்பரா இருகாங்க !!புகைப்படம் உள்ளே !!

22820

ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மோனிகா.இவர் ஹிந்தி மொழி சில படங்களே நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறார்கள்.இவர் தமிழில் தனது முதல் படமான மின்சார கண்ணா படத்தில் தமிழில் முன்னணி நடிகராக வளம் வரும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் இர்ரதார்.

இவர் பிறகு சில படங்களே நடித்து இருந்தாலும் நடிகை மோனிகா அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை.இவர் ஹிந்தியில் தனது முதல் படமான காலியா என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் கலக்கிய துடன் சின்னத்திரையிலும் கால்தடம் பதித்து பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார்.நடிகை மோனிகா அவர்கள் உதவி இயக்குனராக பணியாற்றும் சத்யாபிரகாஷ் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சத்யாபிரகாஷ் மற்றும் நடிகை மோனிகா அவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக அதாவது உடல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி இருவரும் பிரிந்தனர்.இவர் தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் சீரியல் பக்கம் திரும்பினர்.இவர் நடித்து சீரியல் தொடர்கள் பல வெற்றி தொடர்களாகவே இருந்து வந்தது.தற்போது இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகையா என வாயை பிளந்து ஆச்சிரியத்துடன் பார்த்து வந்தனர்.மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகை மோனிகா அவர்களின் புகைப்படம் 😍😍

Gepostet von Voice Of Kollywood am Samstag, 6. Juni 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here