தமிழ் சினிமாவில் வருடத்திற்கு வருடம் முன்னூறு படங்களுக்கு மேல் வெளியாகிகொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம். ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டுகளில் தற்போது முப்பது முதல் நாற்பது படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். இப்படி இதனை படங்கள் வெளிவந்தாலும் எதாவது ஒரு சில படங்களே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைகின்றன. இந்த வெற்றியை நாம் இரண்டாக எடுத்துக்கொள்ளலாம். ஓன்று வியாபார ரீதியாக வெற்றி பெறுவது,

இன்னொன்று மக்களின் மத்தியில் படம் நல்ல வரவேர்ப்பை பெற்று நல்ல படம் என்ற பெயரினை வாங்குவது. இப்படி இந்த வருடம் பல உச்சநட்சதிரங்களின் திரைப்படங்களும், அறிமுக இயக்குனர்களின் திரைபப்டமும் என பல திரைபப்டங்களும் வர இருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக பல மாதங்களுக்கு தள்ளிப்போடபட்டது. இப்படி திரையரங்குகளால் பல மாதங்களாக திறக்கபடாத நிலையில் பல திரைப்படங்களும் கிடப்பில் இருந்தது. இப்படி அரசு இப்பொது தான் பல தளர்வுகளையும் அளித்து வந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

இப்படி பல திரைப்பட தயாரிப்பளர்களும் இயக்குனர்களும் இனி திரையில் வெளியிடுவது என்பது சாத்தியம் இல்லாதது என்பதை உணர்ந்து தற்போது திரைபப்டங்களை ஓ டி டி இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இப்படி நடிகர் சூர்யாவின் திரைப்படமான சூரரைப்போற்று  அமேசானில் வெளிவந்தது. படக்குழு எதிர்பார்த்தபடி இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களும் முக்கிய கதாபதிரங்களில் நடித்திருந்தனர், இப்படி ரசிகர்களின் மனது உறைய வைத்த காட்சி என்று சொன்னால் அது சூர்யா விமான நிலையத்தில் டிக்கட்டுக்காக காத்திருக்கும் காட்சி தன் இப்படி இந்த சீனில் டிக்கட் விற்கும் பெண் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்து இருப்பார். இப்படி இவரது பெயர் அலிஷா மிலானி. இவர் ஏற்கனவே நிர்பந்தம் எனும் திரைபப்டத்தில் நடித்து இருக்கிறார். மிஸ் சந்திபூர் மற்றும் மிஸ் மகாரடிரா எனும் பட்டதையும் வென்று இருக்கிறார். இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

 

View this post on Instagram

 

A post shared by Alysha Melani (@soundslikeyellow)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here