இந்திய திரையுலகில் அன்றும் இன்றும் தரமான திரைப்படங்கள் வெளிவருகிறது என்றால் அது மலையாள சினிமா மட்டுமே என்றே சொல்ல வேண்டும். மலையாள சினிமாவில் மட்டுமே இன்றும் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவருகின்றன. கமர்சியல் சினிமாவை தவிர்த்து எப்பொழுதும் சினிமாவையும் அதில் வெளிப்படுத்தும் காட்சிகளையும் ரியாலிட்டியாக காட்டுவதில் மலையாள சினிமாவை அடித்துக்கொள்ள முடியாது என்றே சொல்ல வேண்டும். இப்படி இன்றும் பல நடிகைகளும் தமிழ் சினிமாவில் மலையாள திரையுலகில் இருந்தே வந்து பிரபலமடைகிறார்கள்.
இப்படி மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றும் பட்டைய கிளப்பி வருபவர் நடிகர் மோகன்லால். திரையுலகிற்கு முதன்முறையாக திறநோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் முதல் திரைப்படதிலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே அதன் பின்பு பல பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இப்படி இவர் தேர்வு செய்து நடித்த அணைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி இன்றும் தன்னை சூப்பர்ஸ்டாராக முன்னணி நடிகராக மலையாள சினிமாவில் நிலைநிருதிக்கொன்டுள்ளார்.
இப்படி மற்ற மலையாள நடிகர்களைப்போல் அல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இது வரியா இவர் வாங்காத விருதுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு கேரளா அரசு விருது மட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். மழையால் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இவர் மிகப்பிரபலம்.
இப்படி மோகன்லால் 1988 ஆம் ஆண்டு சுசித்ரா என்ற பெண்ணன் திருமணம் செய்துகொண்டார், இந்த தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மா என்ற மகளும் உள்ளனர். மோகன்லால் மானை ஓரளவுக்கு தெரிந்த ரசிகர்கள் பலருக்கும் மகளை பெரிதாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. உடல் எடை கூடி எப்பொழுதும் காட்சியளித்த மோகன்லால் மகள் தற்போது 22 கிலோ உடல் எடை குறைந்து ச்ளிம்மாகள் காட்சியளிக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.