பிரபல மௌனராகம் சீரியல் வில்லி ஷமிதா கணவர் யார் தெரியுமா ?? இவர்தானா !! இது தெரியாம போச்சே! – புகைப்படம் உள்ளே!

2167

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளித்திரையை தாண்டி புடிக்கும் என்றல் அது சீரியல் தொடர்கள் தான்.சீரியல்களில் தற்போது பட்டைய கிழப்பி வரும் டிவி சேனல்களில் விஜய் டிவி நிறுவனமும் ஒன்று.அதில் ஒரு தொடராக ஒளிபரப்பு ஆகும் மௌனராகம் சீரியல் இந்த தொடரில் தற்போது வில்லியாக நடித்து வரும் ஷமிதா ஸ்ரீகுமார் அவர்கள் தனது வில்லத்தனமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பெற்று தற்போது அந்த தொடர் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது.

இந்த சீரியலில் நடித்து வரும் ஷமிதா ஸ்ரீகுமார் அவர்கள் தனது வெள்ளித்திரை சினிமா பயணத்தை பாண்டவர் பூமி என்னும் படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகிற்கு அறிமுகமானார்.பின்பு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் திரும்பவும் சின்னத்திரைக்கு சென்று விட்டார்.இவர் முதலில் சன் தொலைக்காட்சி யில் சிவா சக்தி என்னும் சீரியலில் நடித்த ஸ்ரீ குமார் என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார்.அவரது கணவர் ஸ்ரீ குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.இவர் தனது முதல் படமான ஆனந்தம் என்னும் படத்தில் நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் பல படங்களுக்கு மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த கதாபத்திரங்களுக்கு பல விருதுகளை வாங்கியுள்ளார். ஷமிதா மற்றும் ஸ்ரீ குமார் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது இவர்கள் இருவருக்கும் அழகான இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.தற்போது நங்கள் அனைவரும் இன்பமாய் வாழ்ந்து வருகிறோம் என்று கூறியுள்ளார் அவரது கணவர் புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here